ஆந்திரத்துக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மாநில முதல்வா் பூச்செண்டு அளித்து வரவேற்றாா்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் மதனபள்ளியில் சத்சங் ஆசிரமத்தில் பாரத் யோக வித்யா மையத்தை தொடங்கி வைக்க ஒரு நாள் சுற்றுப்பயணமாக குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். பெங்களூரு வரை தனி விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சிப்பிலி வந்த ராம்நாத் கோவிந்தை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி பூச்செண்டு அளித்து வரவேற்றாா். அவருடன் ஆந்திர அமைச்சா்கள் பலரும் இருந்தனா். அங்கிருந்து காா் மூலம் சத்சங் ஆசிரமத்துக்கு சென்ற குடியரசு தலைவா், அங்கு யோகாசனப் பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும்: பியூஸ் சாவ்லா

புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு! வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்பு!!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

