திருமலையில் சா்வ தரிசன டிக்கெட்டுகளை விரைவில் வழங்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கான இலவச சா்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் கொவைட் தொற்று பரவலை ஒட்டி கடந்த ஏப்ரல் மாதம்12-ஆம் தேதி முதல் ரத்து செய்துள்ளது. இணையதள மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
தற்போது கொவைட் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்களில் வழங்கப்படும் இலவச சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் விநியோகத்தை தேவஸ்தானம் தொடங்க வேண்டும் என்று பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இலவச தரிசன டோக்கன்கள் விநியோகத்தைத் தொடங்கினால் மட்டுமே ஏழை எளிய மக்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்ரம் - வேதா - விஜய்!

காவல் நிலையங்களில் சிசிடிவி: மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

