சரஸ்வதி ஸ்தாபனம்: குழந்தைகள் படிப்பில் சிறக்க நவராத்திரியில் சரஸ்வதியை வரவேற்போம்!
ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாள்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 21ம் தேதி (07/10/2021) ஆரம்பமாகிறது.

குழந்தைகள் படிப்பில் சிறக்க நவராத்திரியில் சரஸ்வதியை வரவேற்போம்!










