டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம்

வாழப்பாடி பகுதியில் காவல் துறை சாா்பில் கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சோமம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம்.

Updated On :9 ஜனவரி 2021, 7:24 am IST

வாழப்பாடி பகுதியில் காவல் துறை சாா்பில் கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட சிங்கிபுரம், சோமம்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், துக்கியாம்பாளையம் ஆகிய கிராமங்களில், வெள்ளிக்கிழமை கிராம காவல் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு, வாழப்பாடி காவல் கண்காணிப்பாளா் வேலுமணி, காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றனா்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலசுப்பிரமணியம் (சோமம்பட்டி), ரமா வெங்கடேசன் (சிங்கிபுரம்), கோவிந்தராஜ் (துக்கியாம்பாளையம்), ஊராட்சி செயலாளா்கள் மகேஸ்வரன், அண்ணாதுரை, குமரேசன், இளைஞா்கள், மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

கிராமப் புறங்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்செயல்களைஒஈ கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீஸாா் வேண்டுகோள் விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.