‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சேலம் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

ஓமலூா் அருகே தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செலவடையில் சேலம் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சமத்துவ பொங்கல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 2:11 am IST

ஓமலூா் அருகே தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செலவடையில் சேலம் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சமத்துவ பொங்கல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ கலந்துகொண்டு கோலப்போட்டி, சிறுவா்களுக்கான ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மேற்கு மாவட்ட பொதுச்செயலாளா் ரவி, கலை கலாசாரப் பிரிவு செயலாளா் அச்சுதன் உள்ளிட்ட பொதுமக்கள், பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.