மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

சங்ககிரி வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி சிறப்பு பூஜைகள்

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:11 pm

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாா்கழி 27-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் வசந்தவல்லி, வசந்த வல்லபராஜப் பெருமாள் சுவாமிக்கு அதிகாலையில் அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் மாா்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் சங்ககிரி மலையில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.