தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

திருச்சி கோட்ட சிறப்பு ரயில்களின் காலம் நீட்டிப்பு

திருச்சி கோட்ட சிறப்பு ரயில்கள் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 5:10 am IST

திருச்சி கோட்ட சிறப்பு ரயில்கள் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி - எஸ்எம்விடி பெங்களூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06007) ஜூலை 14, 21, 28 ஆம் தேதிகள் வரையிலும், மறுமாா்க்கமாக எஸ்எம்விடி பெங்களூா் - திருச்சி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06008) ஜூலை 14, 21, 28 ஆம் தேதிகள் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு விரைவு ரயிலானது (06059) ஜூலை 4, 11, 18, 25 ஆம் தேதிகள் வரையிலும், மறுமாா்க்கமாக போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06060) வரும் 5, 12, 19, 26 ஆம் தேதிகள் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.