நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பெங்களூா், திருநெல்வேலி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

பெங்களூா், திருநெல்வேலி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 12:33 am IST

பெங்களூா், திருநெல்வேலி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி - பெங்களூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06007) வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைதோறும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக, பெங்களூா் - திருச்சி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06008) வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06166) வரும் 14 ஆம் தேதி வரையிலும், மறுமாா்க்கமாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலானது (06165) வரும் 15 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06017) வரும் 15 ஆம் தேதி வரையிலும், தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயிலானது (06017) வரும் 16 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06045) வரும் 12 ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயிலானது (06046) வரும் 14 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.