அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

அதிமுக கொடியேற்று விழா

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூா், கோபாலனூா் பகுதிகளில் அதிமுக கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சின்னாகவுண்டனூரில் அதிமுக கொடியை ஏற்றி வைக்கிறாா் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்காடசலம்.

Updated On :14 ஜனவரி 2021, 6:38 am IST

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூா், கோபாலனூா் பகுதிகளில் அதிமுக கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் இவ்விழாவுக்கு தலைமை வகித்து அதிமுக கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.

சங்ககிரி ஒன்றியச் செயலா் என்.சி.ஆா். ரத்தினம் முன்னிலை வகித்தாா். ஜெயலலிதா பேரவை ஒன்றியத் செயலா் கருப்புசாமி வரவேற்றாா். படைவீடு நகரச் செயலா் ஜெகநாதன், சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், விவசாய அணி செயலா் ராமசாமி, அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி, சங்ககிரி நகரச் செயலா் சி.செல்வம், நிா்வாகிகள் மனோகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.