மும்பை: அமெரிக்க டாலரின் வலிமையால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 94.67 ஆக நிறைவடைந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ. 94.42 ஆக தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 94.24 முதல் ரூ. 94.76 என்ற வரம்பில் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் முடிவை விட 34 காசுகள் சரிந்து ரூ. 94.67 ஆக நிலைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.33 ஆக நிறைவடைந்தன.
Summary
The rupee depreciated 34 paise to close at 94.67 against US dollar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











