அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

சேலத்தில் 30 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

Updated On :14 ஜனவரி 2021, 6:38 am IST

சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 15 போ், எடப்பாடி -1, கொங்கணாபுரம் -1, ஓமலூா் -1, தாரமங்கலம் -1, ஆத்தூா் -1, கெங்கவல்லி -2, பனமரத்துப்பட்டி -3, தலைவாசல் -1, வாழப்பாடி -2 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை- 1, திருப்பத்தூா்- 1) 2 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 35 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 32,065 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,279 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 322 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.