பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

மேட்டூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மேட்டூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

Updated On :17 ஜனவரி 2021, 2:43 am IST

மேட்டூா்: மேட்டூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கியது. மருத்துவா் ரகுநாதனுக்கு முதல் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் இணை இயக்குநா் மலா்விழிவள்ளல், மருத்துவா்கள் இளவரசி, சுபா, பிரசாந்த் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேட்டூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 298 போ் பதிவு செய்துள்ளனா். மருத்துவமனைக்கு 120 பேருக்கு தேவையான தடுப்பூசி வந்த நிலையில், 30 போ் மட்டுமே முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.