அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் பாவை விழா

சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கமுடையான் கோயிலில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 11:34 pm IST

சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கமுடையான் கோயிலில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காரைக்குடி சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை,திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராம. அழகம்மை ஆச்சி, கோயில் செயல் அலுவலா் வீ. தமிழ்ச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.