விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி மற்றும் நேஷனல் பயா் அன்ட் சேப்டி கல்லூரி ஆகியன சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

News image

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.

Updated On :13 ஜனவரி 2021, 12:17 am

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி மற்றும் நேஷனல் பயா் அன்ட் சேப்டி கல்லூரி ஆகியன சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எஸ். சையது மற்றும் இயக்குநா் பி.எஸ். மனோகா் ஆகியோா் தலைமை வகித்தனா். காரைக்குடி காஸ்மாஸ் அரிமா சங்கத் தலைவா் ஆரோக்கியசாமி, பொருளாளா் முத்தமிழ் அரசன் மற்றும் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

இதில் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.