பரிகாரத் தலங்கள்

vekkaliamman_hp
வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்

வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்து,  தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளி திருச்சி உறையூரில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் அருள்மிகு வெக்காளியம்மன்.

11-06-2021

yegowri_Amman
தோஷம் போக்கும் வல்லம் ஏகௌரியம்மன் திருக்கோயில்

இத்தலத்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து  தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

04-06-2021

sikkal
எதிரிகளை வீழ்த்தி அருளும் சிக்கல் சிங்காரவேலவர்

எதிரிகள் தொல்லை நீங்கவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டவும் சிங்காரவேலவனை வழிபட காரிய சித்தி உண்டாகும். 

28-05-2021

sri_vashistashwarar-horz
நோய் தீர்க்கும் கரந்தை கருணாசுவாமி திருக்கோயில்

இம்மூர்த்தியை வழிபட்டால் பாவங்களிலிருந்து விடுதலையும், நல்ல மன  உறுதியும் கிடைக்கும்.

21-05-2021

WhatsApp_Image_2021-05-11_at_11
ஆயுள் பலத்தை அதிகரிக்கும் திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா ஆலயம்

எமபயத்தைப் போக்கி ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை, நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் இவற்றிற்கு பரிகார தெய்வமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. 

14-05-2021

thirukannamangai
திருமணப்பேறு அருளும் திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில்

திருமணப்பேறு, பதவி உயர்வு என வேண்டுவன யாவும் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இது விளங்குகிறது. 

07-05-2021

bramma,_sivan_ambal
தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

திருமணத் தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார விருத்திக்காகப் பிரம்மாவிடம் வேண்டி வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

30-04-2021

1
வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

வயிற்று நோயுள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கி நோயிலிருந்து விடுபடலாம். 

23-04-2021

garugavoor-tile
கருவைக் காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

திருமணம் கூடிவர, குழந்தைப் பாக்கியம் உண்டாக, சுகப்பிரசவம் ஏற்பட இத்தலத்து இறைவியை பிரார்த்தனை செய்து அருள் பெறலாம்.

16-04-2021

THIRUVASI-KOVIL3-tile
நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்

திருவாசிக்கு வந்தால் நோய்கள் தீரும். குழந்தைப் பேறு மற்றும் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

09-04-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை