ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

Swatantrata yagya Men Tamilnadu - T.Stalin Gunasekaran; Hindi Translation: H.Balasubramaniam; Pages: 504;Rs.190; Manitham Pathippagam, Erode-4; 0424- 2269186.

Updated On :19 ஆகஸ்ட் 2019, 1:33 am IST

Swatantrata yagya Men Tamilnadu - T.Stalin Gunasekaran; Hindi Translation: H.Balasubramaniam; Pages: 504;Rs.190; Manitham Pathippagam, Erode-4; 0424- 2269186.

காவிரி ஒப்பந்தம் - புதைந்த உண்மைகள் -  சி.பி.சரவணன்; பக்.174; ரூ.170;  வி கேன் புக்ஸ், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர் பஸ்நிலையம் அருகில், தியாகராய நகர், சென்னை-17.

திருமுருகாற்றுப்படை - உரையாசிரியர்: பெ.கா.ஷண்முகநாதன்; பக்.144; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108;  044- 2536 1039.

வாழ்வில் வெற்றி பெற உதவும் மன வலிமைப் பயிற்சிகள் - ஏ.நாகராஜ பெருமாள்; பக்.136; ரூ.70; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044- 2434 2926.

அப்படியே நம்பாதே - கி.செம்மல்; பக்.96; ரூ.75; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை-18;  044- 2433 6802.

கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை - புதுயுகன்; பக்.232; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 24342810.

திருத்துடிசைப்புராணம் (மூலமும் உரையும்) - உரையாசிரியர்: ஆ.தெய்வமணி; பக்.312; விலை குறிப்பிடப்படவில்லை; திருச்சிற்றம்பலம் வி.பி.சண்முகம், கோவை-17;  0422 - 2643009.

கால் பந்தாட்டம் ஒரு நகைச்சுவை கண்ணோட்டம் - ப.குணசேகர்; பக்.192; ரூ.150; பண்புப் பதிப்பகம், 28, சரசுவதி அடுக்கு மாடி, 3 ஆவது தெரு, கணபதி, கோவை-641 006.

விமலின் பக்கங்கள் - விமல் சொக்கநாதன்; பக்.302; ரூ.125;  காந்தளகம், சென்னை-2; 044- 2841 4505.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.