சென்னை: சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மே 4-இல் விலையில் மாற்றமின்றி பவுன் ரூ.1,12,000-க்கும், மே 5-இல் பவுனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560-க்கும் விற்பனையானது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரண்டு முறை விலை உயர்ந்தது. காலை கிராமுக்கு ரூ.230, மாலை கிராமுக்கு மேலும் ரூ.50 உயர்ந்து ரூ.14,100-க்கும், பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்து ரூ.1,12,800- க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ,14,150-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையான நிலையில், வியாழக்கிழமை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
Summary
Gold prices rise by Rs.400 per sovereign, selling at Rs.1,13,200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (22 - ஜூன்)

ஜூன் 13: தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: ஜூன் 12 விலை நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது: எவ்வளவு?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




