தனியார் நிகழ்ச்சிகளால் பாழாகும் நேரு உள்விளையாட்டரங்கம்
சென்னை, ஜூன் 19: சென்னை நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்கை விளையாட்டு அல்லாத பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதால் மைதானம் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை ஜவாஹர்லால் நேரு மைதான










