இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஆடவர் தேசிய ஹாக்கி: மே 28 முதல் புணேவில் தொடக்கம்

சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை புணே நடத்துகிறது. இப்போட்டிகள் வரும் மே 28 முதல் ஜூன்

Updated On :12 மார்ச் 2013, 12:58 am IST

சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை புணே நடத்துகிறது. இப்போட்டிகள் வரும் மே 28 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதேபோல், மகளிர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி லக்னெüவில் ஏப்ரல் 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தகவல்களை ஹாக்கி இந்தியா திங்கள்கிழமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன் போட்டி தொடங்கும் நாள் மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டன.

ஜூனியர் ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டி மே 27 முதல் ஜூன் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூனியர் மகளிர் போட்டி ஏப்ரல் 19 முதல் மே 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.