மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சோம்தேவ் தனது முதல் சுற்றில் 4-7, 7-6 (5), 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஈவ்ஜெனி டான்ஸ்காயை வீழ்த்தினார். தரவரிசையில் 254-வது இடத்தில் உள்ள சோம்தேவ் அடுத்த சுற்றில் தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபûஸ சந்திக்கவுள்ளார். இந்த சுற்றை சோம்தேவ் தாண்டுவது கடினமே.
இப் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர், பிரான்ஸின் மைக்கேல் லோர்டாவுடனும், இந்தியாவின் மகேஷ் பூபதி, கனடாவின் டேனியல் நெஸ்டருடனும், இந்தியாவின் ரோஹன் போபண்ணா, அமெரிக்காவின் ராஜீவ் ராமுடனும் இணைந்து களமிறங்குகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



