கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஐடிபிஎல் போட்டியில் பங்கேற்க குரேஷி விருப்பம்

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் (ஐடிபிஎல்) போட்டியில் விளையாட பாகிஸ்தான் வீரர் அய்ஸம்-உல் ஹக் குரேஷி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 1:02 am IST

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் (ஐடிபிஎல்) போட்டியில் விளையாட பாகிஸ்தான் வீரர் அய்ஸம்-உல் ஹக் குரேஷி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதியின் சார்பில் இந்த ஐடிபிஎல் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக குரேஷி கூறியது:

ஐடிபிஎல் போட்டியில் என்னை விளையாடுமாறு கேட்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.