உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
2013-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் 3-வது கட்டம் கொலம்பியாவின் மெடிலின் நகரில் நடந்தது. இப்போட்டியில் அணிப் பிரிவிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதில், ரஜத் செகான், சந்தீப் குமார் மற்றும் ரத்தன் சிங் ஆகியோரடங்கிய இந்திய அணி, கொலம்பியாவுடன் மோதியது. இப்போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி 52-50 என்று முன்னிலை பெற்றது. ஆனால் 2-ம் சுற்றில் கொலம்பிய அணி 104-102 என்று முன்னிலை அடைந்தது. மூன்றாவது சுற்றில் இந்திய அணி 158-156 என்று மீண்டும் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து 4-வது சுற்றில் இந்திய அணி 57 புள்ளிகள் பெற்றது. இதனால், 215-210 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

