

ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து 5-வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க். இதனால் தற்போது துணை கேப்டனாக உள்ள ஸ்டீவ் ஸ்மித் வங்கதேச தொடரில் கேப்டனாக செயல்படுவார். இதனையடுத்து, டேவிட் வார்னர் அணியின் துணை கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.