ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

பொறுப்பேற்றார் பிசிசிஐ-யின் முதல் சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி

இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :1 ஜூன் 2016, 3:16 pm

மும்பை: இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையைத் தொடர்ந்து பிசிசிஐ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக ராகுல் ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக டிஸ்கவரி தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராகுல் ஜோஹ்ரி.

தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராகுல், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குருக்கு கீழ் செயல்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.