ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தபோது, யூசுப் பதான் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
இதனால் கொல்கத்தா 5-வது வெற்றியைப் பெற்றது. அதேசமயம், பெங்களூர் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
புள்ளிகள் பட்டியலில் 2-வது முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. இந்தத் தோல்வியினால் 7-வது இடத்தில் பெங்களூர் அணி தொடர்ந்து நீடிக்கிறது.
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
| குஜராத் | 8 | 6 | 2 | 12 | -0.115 |
| கொல்கத்தா | 8 | 5 | 3 | 10 | +0.362 |
| மும்பை | 9 | 5 | 4 | 10 | -0.009 |
| டெல்லி | 6 | 4 | 2 | 8 | +0.441 |
| ஹைதராபாத் | 7 | 4 | 3 | 8 | +0.060 |
| புணே | 8 | 2 | 6 | 4 | +0.130 |
| பெங்களூர் | 7 | 2 | 5 | 4 | -0.031 |
| பஞ்சாப் | 7 | 2 | 5 | 4 | -0.811 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


