ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா, 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்ததோடு புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரே ரஸல் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முக்கியமான கட்டத்தில் அக்ஷர் படேலை ரன் அவுட்டாக்கி பஞ்சாபிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். ரஸல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
| கொல்கத்தா | 9 | 6 | 3 | 12 | +0.359 |
| குஜராத் | 9 | 6 | 3 | 12 | -0.236 |
| டெல்லி | 7 | 5 | 2 | 10 | +0.547 |
| மும்பை | 9 | 5 | 4 | 10 | -0.009 |
| ஹைதராபாத் | 7 | 4 | 3 | 8 | +0.060 |
| புணே | 8 | 2 | 6 | 4 | +0.130 |
| பெங்களூர் | 7 | 2 | 5 | 4 | -0.031 |
| பஞ்சாப் | 8 | 2 | 6 | 4 | -0.753 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


