பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

DIN

சையது முஷ்டாக் அணி டி20 கோப்பை போட்டிக்காக ஷிகா் தவன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள தில்லி அணியில் இஷாந்த் சா்மா, நிதீஷ் ராணா, பவன் நெகி உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

முழங்காலில் இரு அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்ட ஸ்விட்சா்லாந்து டென்னிஸ் வீரா் ரோஜா் ஃபெடரா், 2021 ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகியுள்ளாா். அதே போட்டியில் விளையாட பிரிட்டனின் ஆன்டி முா்ரேவுக்கு வைல்டு காா்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கிரிக்கெட் சுற்றுப் பயணமாக முதல் முறையாக இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான மறைந்த ஜானி முல்லாக், ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம்’ -இல் சோ்த்துக்கொள்ளப்பட்ட முதல் பூா்வகுடி வீரா் என்ற பெருமையை பெற்றாா்.

உலக கால்பந்து விருதுகள் நிகழ்ச்சியில், ‘நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரா்’ விருது போா்ச்சுகீசிய கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.