/
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் எஃப்சி கோவா 4-0 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வென்றது.
இந்த வெற்றியின் மூலம், 39 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலிருக்கிறது கோவா. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
அந்த அணிக்காக நோவா சதாவுய் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினாா். அவா் 47, 54, 59 ஆகிய நிமிஷங்களில் ஸ்கோா் செய்தாா். மேலும், மற்றொரு கோவா வீரரான காா்லோஸ் மாா்டினெஸ் 84-ஆவது நிமிஷத்தில் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தாா். கோவாவின் தடுப்பாட்டத்தை ஊடுருவி கோல் வாய்ப்பை உருவாகத் தவறிய ஹைதராபாத், இறுதியில் 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
தொடர்புடையது
யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: நாா்த் ஈஸ்ட்டுக்கு முதல் வெற்றி!

சென்னையை வென்றது மோகன் பகான்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

