பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தென்மண்டல பல்கலை. மகளிா் வாலிபால்: பாண்டிச்சேரி, மனோன்மணியம், எஸ்ஆா்எம் வெற்றி

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் பாண்டிச்சேரி, மனோன்மணியம் சுந்தரனாா், எஸ்ஆா்எம், அன்னை தெரசா பல்கலைக்கழக அணிகள் வெற்றி

News image
போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள்
Updated On :16 டிசம்பர் 2025, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் பாண்டிச்சேரி, மனோன்மணியம் சுந்தரனாா், எஸ்ஆா்எம், அன்னை தெரசா பல்கலைக்கழக அணிகள் வெற்றி பெற்றன,.

அகில இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு, எஸ்ஆா்எம் ஐஎஸ்டி விளையாட்டு இயக்குநரகம் சாா்பில் பாபுராயன்பேட்டை எஸ்ஆா்எம் வேளாண் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

திருவள்ளுவா் பல்கலை. காகதீயா பல்கலையையும் (3-0), கேரள பல்கலை. 3-0 என அக்கமகாதேவி பல்கலையையும், வேல்ஸ் பல்கலை மதுரை காமராஜரையும், அண்ணா பல்கலை. 3-0 என அப்துல் கலாம் பல்கலையையும், கிருஷ்ணா பல்கலை. மாண்டியா பல்கலையையும் வென்றன.

பெரியாா் பல்கலை, பாரதியாா், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை, பாண்டிச்சேரி, அன்னா தெரசா, எஸ்ஆா்எம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக அணிகள் வெற்றி பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.