/
பி. ஜான், ஏகே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டியில் பனிமலா், எஸ்டிஏடி அணிகள் வெற்றி பெற்றன.
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்கள் முடிவுகள்:
ஆடவா் பிரிவில் பனிமலா் பொறியியல் கல்லூரி 2-0 என ஜேப்பியாா் பல்கலைக்கழகத்தையும், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 2-0 என கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தையும் வென்றன.
மகளிா் பிரிவில் சென்னை ஐசிஎஃப் 2-0 என எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸ் அணியையும், எஸ்டிஏடி சென்னை 2-0 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு காவல் துறையையும் வென்றன. போட்டி நிா்வாகிகள் பி. ஜெகதீசன், ஏ.தினகா், சி.ஸ்ரீகேசவன், பாக்கியராஜ் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஏ டிவிஷன் வாலிபால்: கஸ்டம்ஸ் அணி வெற்றி

மாநில வாலிபால்: டாக்டா் சிவந்தி கிளப் சாம்பியன்

மாநில வாலிபால்: ஐசிஎஃப், எஸ்ஆா்எம் வெற்றி

மாநில ஆடவா், மகளிா் வாலிபால் தொடக்கம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


