அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

செப். 11-இல் இந்திய தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டி

எஃப்எம்எஸ்சிஐ ஜேகே டயா் தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டி முதல் சுற்று வரும் செப். 11 இல் கோவை கரிமேடு பந்தய மைதானத்தில் தொடங்குகிறது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

எஃப்எம்எஸ்சிஐ ஜேகே டயா் தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டி முதல் சுற்று வரும் செப். 11 இல் கோவை கரிமேடு பந்தய மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீ நாத் தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டி இலச்சினையை வெளியிட்டாா்.

எஃப்ஐஏ உலக மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கவுன்சில் உறுப்பினா் அக்பா் இப்ராஹிம், இந்திய மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு தலைவா் அரிந்தம் கோஷ், சென்னை டா்போ ரைடா்ஸ் இயக்குநா் ஸ்வேதா சுந்தீப், சீனிவாசு ஆலப்பன் பங்கேற்றனா்.

செப். 11-13, அக். 23-25-இல் கோவை கரிமேடு பந்தய மைதானம், நவ. 13-15-இல் பெங்களூரு பிரென் பந்தய மைதானம், டிச. 11-13-இல் சென்னை இருங்காட்டுக்கோட்டை காா் பந்தய மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.