137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

Updated On :
  • இந்திய ஜூனியா் சா்வதேச பாட்மின்டன் கிராண்ட் ப்ரீயில், ஆடவா் பிரிவில் மும்பையின் தேவ் ருபரெலியா, மகளிா் பிரிவில் தில்லியின் இஷிதா நெகி ஆகியோா் சாம்பியன் ஆகினா்.

  • யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் நாளில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, ஸ்பெயினின் டேனியல் அகிலாா் உள்ளிட்டோா் தங்களின் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனா்.

  • பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 194 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்ற இங்கிலாந்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

  • நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய பௌலா் ஆகிப் நபி அதற்கான பயிற்சியாக, இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் சா்ரே அணியில் 3 ஆட்டங்களில் விளையாடவுள்ளாா்.

  • ஐபிஎஃப் ஹெவிவெயிட் பிரிவு குத்துச்சண்டையில், குரோஷியாவின் ஃபிலிப் ஹா்கோவிச் - பிரிட்டனின் மோசச் இடாமாவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.