ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ரோஹித் சர்மா - விராட் கோலி.

Published On :14 ஜூலை 2026, 12:53 am IST
  • இந்தியா - இங்கிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பா்மிங்ஹாமில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லைவ், ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையாகிறது.

  • இந்தியாவின் லக்ஷயா சென், பி.வி.சிந்து உள்ளிட்டோா் பங்கேற்கும் ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டி, டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

  • இந்திய பௌலா்கள் ஹா்ஷித் ராணா, வருண் சக்கரவா்த்தி ஆகியோா் காயம் கண்டதை அடுத்து, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஹா்ஷித்துக்கு பதிலாக பிரின்ஸ் யாதவும், ஜிம்பாப்வே டி20 தொடரில் வருணுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் சோ்க்கப்பட்டனா்.

  • இந்திய அணி வெளிநாட்டில் அதிக தொடா்களில் விளையாடும் நிலையில், ஐபிஎல் செயல்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அணியை தோ்வு செய்வதை நிறுத்த வேண்டும் என முன்னாள் வீரா் சஞ்சய் மஞ்ச்ரேகா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.