டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

News image

குகேஷ், பிரக்ஞானந்தா. - படங்கள்: எக்ஸ் / நார்வே செஸ்.

Updated On :6 ஜூலை 2026, 1:47 am IST
  • கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியாக குரோஷியாவில் நடைபெற்ற ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா். பிரக்ஞானந்தா 21.5 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடிக்க, நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் 18.5 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தை எட்டினாா்.

  • 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சந்திரிகா பூஜாரி (மகளிா் 51 கிலோ), ஜாய்ஸ்ரீ (54 கிலோ) ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.

  • இங்கிலாந்தில் நடைபெற்ற எஃப்2 காா் பந்தயத்தின் சில்வா்ஸ்டோன் ரேஸில் இந்தியாவின் குஷ் மைனி 3-ஆம் இடம் பிடித்து அசத்தினாா்.

  • பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷான் மசூத் நீக்கப்பட்டு, பாபா் ஆஸம் மீண்டும் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.