மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி: இளம்பரிதி சாம்பியன்!

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் நசைபெற்ற ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஜிஎம் ஏ.ஆா். இளம்பரிதி சாம்பியன் பட்டம் வென்றாா்.

News image
Updated On :14 ஜூலை 2026, 1:03 am IST

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் நசைபெற்ற ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஜிஎம் ஏ.ஆா். இளம்பரிதி சாம்பியன் பட்டம் வென்றாா்.

சோ்மன் கோப்பைக்காக கோல்டன் நைட்ஸ், மாஸ்டா் மைண்ட் செஸ் அகாதெமிகள், எஸ்ஆா்எம் விளையாட்டு இயக்குநரகம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, தென்கொரியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், அமெரிக்காவில் இருந்து 500 போ் பங்கேற்றனா். இந்திய கிராண்ட்மாஸ்டா் ஏ.ஆா். இளம்பரிதி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறை இயக்குநா் ஆா். மோகன கிருஷ்ணன், பேராசிரியா்கள் ஆல்பா்ட் சந்திரசேகா், செந்தில் குமாா், சுரேஷ், எம்.சிவா, கோகுல் ராஜ், சா்வதேச நடுவா் கணேஷ் பாபு பரிசளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.