இந்திய கிரிக்கெட் அணி 12 ஆட்டங்கள் கொண்ட 3 ஃபார்மட் தொடர்களில் விளையாடுவதற்காக நடப்பாண்டு அக்டோபர் - டிசம்பரில் நியூஸிலாந்து செல்கிறது. அந்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய இருதரப்பு கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
விளையாட்டுத் துறையில் இந்தியா - நியூஸிலாந்து இடையேயான ஒத்துழைப்பின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக இந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ளன. இதற்காக இந்திய அணி 40 நாள்கள் நியூஸிலாந்தில் தங்கவுள்ளது.
2019-20 காலகட்டத்துக்குப் பிறகு இந்திய அணி நியூஸிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது இதுவே முதல்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
மெதுவா... மெதுவா..!

இந்திய நிறுவனமாக மாறும் ஸ்விகி முயற்சியில் பின்னடைவு

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



