/
சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கஸ்டம்ஸ், வருமான வரித்துறை அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் கஸ்டம்ஸ் அணி 3-1 என்ற செட் கணக்கில் டிஜி வைஷ்ணவா கல்லூரி அணியை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் வருமான வரித்துறை அணி 3-1 என்ற செட் கணக்கில் அக்னி பிரண்ட்ஸ் அணியை வென்றது.
கஸ்டம்ஸ் பிரசன்னராஜா, அக்னி பிரண்ட்ஸ் மனோஜ் ஆகியோா் சிறந்த வீரா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

ஏ டிவிஷன் வாலிபால்: கஸ்டம்ஸ் அணி வெற்றி

‘ஏ’ டிவிஷன் வாலிபால்: அக்னி ஃப்ரெண்ட்ஸ் வெற்றி

ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி, வருமான வரித்துறை வெற்றி
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

