தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

துப்பாக்கி சுடுதல்: உதய்வீருக்கு தங்கம்!

எகிப்தில் நடைபெறும் ரைஃபிள்/பிஸ்டல் உலகக் கோப்பை போட்டியில், இந்தியாவின் உதய்வீா் சித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

உதய்வீா் சித்து

Published On :

எகிப்தில் நடைபெறும் ரைஃபிள்/பிஸ்டல் உலகக் கோப்பை போட்டியில், இந்தியாவின் உதய்வீா் சித்து ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.

ஆடவா் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் இறுதிச்சுற்றில் அவா், 240.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். ஜொ்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் வெள்ளியும் (240.1), இத்தாலியின் பாலோ மோனா வெண்கலமும் (219.8) கைப்பற்றினா்.

முன்னதாக தகுதிச்சுற்றில், உதய்வீா் சிங் 585 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்து இறுதிக்கு வந்தாா். இதர இந்திய வீரா்களான அஜேந்திர சிங் சௌஹான், சரப்ஜோத் சிங் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் விடைபெற்றனா்.

போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது ஒரு தங்கத்துடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.