சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வெள்ளிப் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை : தமிழக அரசு

வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர்...

News image
Updated On :28 ஆகஸ்ட் 2018, 9:28 am

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 400 மீ. தடை தாண்டுதலில் இந்தியாவின் தருண் அய்யாசாமி, 48.96 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த தருண்  தேசிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்

வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர். வருங்காலத்தில் மேலும் பதக்கங்கள் பெற வாழ்த்துவதாகவும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.