சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆசியப் போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்த இந்தியக் குத்துச்சண்டை வீரர்

இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2018, 7:18 am

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

இன்று நடைபெற்ற ஆடவர் குத்துச்சண்டை 49 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவின் காலிறுதிச் சுற்றில் வட கொரியாவின் கிம் ஜங்க் ரயோங்கை எதிர்கொண்டார் அமித். மிகவும் பிரமாதமாக விளையாடிய அமித் 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வடகொரிய வீரரைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.