கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்: ஹைலைட்ஸ் விடியோ!

வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். எனினும் அபார வெற்றி பெற்றும் உலகக் கோப்பை போட்டியில்...
கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்: ஹைலைட்ஸ் விடியோ!

வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். எனினும் அபார வெற்றி பெற்றும் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

இரு அணிகளும் லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற பாக். பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 315/9 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரன்ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com