ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாகிஸ்தானிடம் தோற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா: ஹைலைட்ஸ் விடியோ!

தென் ஆப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கான போட்டியில் தொடர்ந்து நீடித்துள்ளது...

News image
Updated On :24 ஜூன் 2019, 5:25 am

எழில்

தென் ஆப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கான போட்டியில் தொடர்ந்து நீடித்துள்ளது.

அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ள தென்னாப்பிரிக்காவும்,  பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ்தான்308/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 259/9 ரன்களை மட்டுமே எடுத்து அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.