ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெஞ்சு வலி காரணமாக பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி!

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் உலகக் கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிக்காக மும்பைக்கு வந்துள்ளார்...

News image
Updated On :25 ஜூன் 2019, 9:54 am

எழில்

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் உலகக் கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிக்காக மும்பைக்கு வந்துள்ளார் பிரையன் லாரா. இந்நிலையில் இன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக, மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.