ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

அசத்தல் பேட்டிங், அசத்தல் பந்துவீச்சு: அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா (விடியோ)

இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி...

News image
Updated On :26 ஜூன் 2019, 5:08 am

எழில்

இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ஆஸ்திரேலியா. ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள் பெஹ்ரண்டர்ப், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அபாரமாகப் பந்துவீசி இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தனர்.

லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் ஆஸி.யுடன் மோதியது இங்கிலாந்து. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸி. அணி 285/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.