தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

ஜெய்ஸ்வாலை பழிதீர்த்த மிட்செல் ஸ்டார்க்..! ஆக்ரோஷமாக கொண்டாடிய விடியோ வைரல்!

இந்திய வீரர் ஜெய்ஸ்வாலின் விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடிய ஸ்டார்க் விடியோ வைரலாகி வருகிறது.

News image

மிட்செல் ஸ்டார்க் - படம்: ஏபி

Updated On :6 டிசம்பர் 2024, 11:27 am IST

முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரரும் வேகப் பந்துவீச்சாளருமான மிட்செல் ஸ்டார்க் ஓவரில் அதிரடியாக விளையாடியது மட்டுமல்லாமல் 142 கி.மீ/மணி வேகத்தில் வீசிய ஸ்டார்க்கிடம், “உங்களது பந்து மிக மெதுவாக வருகிறது” எனக் கூறினார்.

பின்னர் ஸ்டார்க் ஜெய்ஸ்வாலை பாராட்டி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டினை வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்.

விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 12இல் 11 வெற்றி பெற்றுள்ளது. மிட்செல் ஸ்டார்க்தான் ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக 50 விக்கெட்டுகள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்க் பந்து கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் 66 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

இந்திய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் போலாண்ட் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.