டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விராட் கோலி: ரிக்கி பாண்டிங்
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் விராட் கோலி என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.










