வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வார்னே - முரளிதரன் டிராபி: டாஸ் வென்று ஆஸி. பேட்டிங்!

வார்னே - முரளிதரன் டிராபி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்..

News image

வார்னே - முரளிதரன் டிராபியுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் - இலங்கை கேப்டன்

Updated On :29 ஜனவரி 2025, 4:54 am

வார்னே - முரளிதரன் டிராபியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் மற்றும் டாட் மர்பி, ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் முதல்முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகின்றனர். பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்த பியூ வெப்ஸ்டரும் இந்தத் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி 

உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசேன் , ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னெமன், நாதன் லயன், டாட் மர்பி.

இலங்கை அணி

திமுத் கருணாரத்னே, பெர்னாண்டோ, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், ஜெப்ரி வான்டர்சே, அசிதா பெர்னாண்டோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.