குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

2ஆவது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு!

இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

News image
இங்கிலாந்து லயன்ஸ், இந்தியா ஏ அணியின் கேப்டன்கள். - படம்: எக்ஸ் / பிசிசிஐ
Updated On :6 ஜூன் 2025, 10:52 am

DIN

இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

இந்தியாவின் ஏ அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா ஏ அணி: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன் (கேப்டன்), கருண் நாயர், துருவ் ஜூரெல், நிதீஷ் குமார், ஷர்துல் தாக்குர், தனுஷ் கோடியான், அன்ஷுல் கம்போஜ், துஷார் தேஷ்பாண்டே, கலீல் அகமது.

இங்கிலாந்து லயன்ஸ்: டாம் ஹைனீஸ், பென் மெக்கினி, எமிலோ கே, ஜோர்டன் கோஸ், ஜேம்ஸ் ரெவ், மாஸ் ஹோல்டன், ஜியார்ஜ் ஹில், கிறிஸ் ஓக்ஸ், ஃபர்ஹன் அஹமது, ஜோஷ் டங்க், எடி ஜாக்.

இந்தியா ஏ அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கே.எல்.ராகுல், துஷார் தேஷ்பாண்டே, கலீல் அகமது, தனுஷ் கோடியான் புதியதாக அணியில் இணைந்தார்கள்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாடவிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா ஏ அணியில் நன்றாக விளையாடுபவர்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.