டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ருத்ர தாண்டவம்! தெ.ஆ.வுக்கு 241 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் அசத்திய இந்திய அணி குறித்து...
Ishan Kishan, Suryakumar Yadav.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ். படங்கள்: பிசிசிஐ
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 240/6 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக இந்திய அணியில் இஷான் கிஷன் 53 ரன்கள் குவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி 10-ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நவி மும்பையில் மோதின.

இந்தப் போட்டியில் இந்திய அணியினர் தெ.ஆ. வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இஷான் கிஷன், அபிஷேக் சர்மா ரிடையர்டு முறையில் வெளியேறினார்கள்.

ஸ்கோர் கார்டு

இஷான் கிஷன் - 53 (20 பந்துகளில்)

அபிஷேக் சர்மா - 24 (18 பந்துகளில்)

திலக் வர்மா - 45 (19 பந்துகளில்)

சூர்யகுமார் - 30 (16 பந்துகளில்)

அக்‌ஷர் படேல்* - 35 (23 பந்துகளில்)

ரிங்கு சிங் - 16 (13 பந்துகளில்)

ஹார்திக் பாண்டியா - 30 (10 பந்துகளில்)

ஹர்சித் ராணா - 0* (1 பந்து)

Ishan Kishan, Suryakumar Yadav.
யு19 உலகக் கோப்பை: சேஸிங்கில் சாதனையுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Summary

In a practice match for the T20 World Cup, the Indian team scored 240/6 runs in 20 overs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com