டி20 உலகக் கோப்பையின் 22-ஆவது போட்டியில் ஓமன் அணி அயர்லாந்துக்கு எதிராக பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஓமன், அயர்லாந்து இரு அணிகளுமே தங்களுடைய முதல் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்கள்.
கொழும்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணியின் கேப்டன் ஜதீங்கர் சிங் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளும் தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளன.
இந்நிலையில், முதல் வெற்றியைப் பெறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கற்றுக்குட்டி அணிகளென சொல்லும் சில அணிகள் இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே அதிர்ச்சி அளிக்க தொடங்கியுள்ளன.
Summary
22nd Match of T20 world cup Oman opt to bowl against ireland.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
டி20 உலகக் கோப்பை வெற்றி! இஷான் கிஷனுக்கு ரூ. 1 கோடி வெகுமதி வழங்கிய பிகார் அரசு!

நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரான்ஸ் அணி..! கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயார்!

சஹீரா, புர்னா பாய் கூட்டணியில் கால்பந்து உலகக் கோப்பைக்கான பாடல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




